கவர்ச்சி கன்னி தமிழில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா..? வாயடைந்த முன்னணி நடிகைகள்..!!


ஆபாச படங்களில் மிகவும் பிரபலமானவர் சன்னி லியோன் இவரின் ஆபாச நடிகை என்ற பெயரை மாற்ற பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார் இப்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையில் ஒருவராக இருக்கிறார்.

இவர் ஏற்கனவே தமிழ்ழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். மேலும் தமிழில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் இந்த படத்தை பொட்டு வடிவுடையான் என்பவர் இயக்குகிறார்.


சன்னி பாலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கி வந்துள்ளார் ஆனால் இப்பொழுது தமிழில் நடிக்க ஒரு கோடி கேட்டுள்ளார் சன்னி ஆனால் தற்பொழுது 80 லட்சத்திற்கு ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

சன்னிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளின் படங்களில் நடிக்க மார்க்கெட் இருப்பதால் இந்த சம்பளத்திற்கு தயாரிப்பாளர்களும் ஓகே என்கிறார்களாம், இதனால் முன்னணி நடிகைகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!