அட உணமையாவே மெர்சல் வசூல் கணக்கு பொய்யா..! தியேட்டர் அதிபரால் அதிர்ப்தி!!!


விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பல சர்ச்சைகளும் எழுந்தது.


இந்நிலையில் மெர்சல் இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 10.88 கோடி வசூல் செய்துள்ளதாம்.


மேலும் தமிழகம் முழுக்க ரூ 150 கோடியை தாண்டி உள்ளது எனவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் சென்னையில் மெர்சல் படம் சென்னையில் அந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை.


எல்லாம் 99 சதவீதம் பொய். அந்த தயாரிப்பாளர் ரசிகர்களை வரவழைக்க மேற்கொள்ளும் யுக்தி இது.


இந்த யுக்தியானது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உள்ளது. உண்மையில் எவ்வளவு வசூலானது என்பதை நாங்கள் சொன்னால் மட்டும்தான் தயாரிப்பாளருக்கே தெரியும் என்கிறார் பிரபல தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!