சம்பளம் விஷயத்தில் அடம் பிடிக்கும் நடிகை!


பெரிய முதலாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டாராம் ஆர்ட் நடிகை. அவரை புக் பண்ண கோலிவுட் ஆட்கள் வரிசைகட்டி நிற்கின்றார்களாம். நடிகை இனிமேல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறதாம்.

அதாவது, கதை கூட கேட்காமல் சம்பளத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறாராம். வருகிற தயாரிப்பாளர்களிடம் எல்லாம் அட்வான்ஸ்களாக அதிகம் பணம் கேட்கிறாராம். இதனால், பல பட வாய்ப்புகளையும் இழந்து வருகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!