நடிகை தமன்னாவிற்கு கல்யாணம்..? மாப்பிளை யார்னு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


நடிகை தமன்னா குயின் பட தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளத்தாக இன்று தகவல் பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை தமன்னா ட்விட்டரில் இது பற்றி கோபமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

“முதலில் நடிகர், பின் கிரிக்கெட் வீரர் , தற்போது டாக்டரா? இந்த வதந்திகளை கேட்டால் நான் தினமும் கணவர்களை மாற்றுவது போல உள்ளது. நான் இப்போது நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என் பெற்றோரும் தற்போது மாப்பிள்ளை தேடவில்லை” என தமன்னா கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!