ரஜினி கமலுக்கு சவால் விடும் அளவிற்கு சம்பளம் வாங்கிய ராஜ்கிரண் – எவ்வளவு தெரியுமா

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அவர்களுக்கு இணையாக உச்சத்தில் இருந்த ஒரே நடிகர் ராஜ்கிரன்.

ஆம் , ரஜினி, கமல், விஜயகாந்துக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்ததோ, அதே அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ராஜ்கிரண்.

அன்று ஹீரோவாக நடிப்பதில் துவங்கி தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இன்று வரை ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு சவால்விடும் அளவிற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் ராஜ்கிரண் மட்டுமே தானாம்.

மேலும், ” சினிமாவில் பஞ்சம் பிழைக்க வந்தவன் தான் நான். என்றும், அதன் பிறகு தான் தமிழில் 25 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்தேன் ” என்றும் அவரே கூறியுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!