காதலை விட திருமணத்தில் தான் அதன் முழுமையை அனுபவிக்க முடியும்..!! பிரபல நடிகை அதிரடி..!!


“ஆரம்பத்தில் எனக்கு ‘லிவிங் டூ கெதர்’ கலாசாரத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனால் திருமண வாழ்க்கை, அதைவிட சுகமானது. காதல், லிவிங் டூ கெதர்… போன்ற பந்தங்களில் சிக்கி இருப்பவர்கள் விரைவாக திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் சுகமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி