அவருக்கு என்ன நடந்தது ரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்த வேண்டும்..!! பிரபல நடிகை உருக்கம்..!!


“இர்பான்கானிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின்றன. அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகளும், அந்த செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவருக்கு என்ன ஆனது?, எந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்? என்பதை அவர் தைரியமாக வெளியிட வேண்டும்”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி