இதுக்காகதான் கல்யாணம் பண்ணிகிட்டீங்களா..? dd-யை கேவலமாக கலாய்த்த நெட்டிசன்கள்..!!


சின்னத்திரை தொகுப்பாளினி DD. இவரை தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க வாய்ப்பில்லை. சினிமா நடிகைகளுக்கு நிகரான புகழை இவர் கொண்டுள்ளார். சின்னத்திரையில் ஜொலித்த இவர் இப்போது தன்னுடைய கவனத்தை சினிமா பக்கமும் திருப்பியுள்ளார்.

சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவருடைய சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆன நிலையில் விவாகரத்து பெற்றார்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு யார் மீதும் காதல் வந்ததில்லை. ஒரு சிலர் மீது கிரஷ் ஏற்பட்டுள்ளது. ஆனால், காதல் வந்தது கிடையாது. என்று கூறியுள்ளார்.


தனது, நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் இப்படி முரணான பதிலை கொடுத்திருப்பது பல ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் இல்லை என்றால் என்ன ***-க்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க..? என்று வச்சி செய்து வருகிறார்கள்.

திருமணம் ஆன இரண்டாவது வாரம் தாலியை கலட்டி வைத்துவிட்டு தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றாவர் DD என்பது குறிப்பிடதக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!