அட.. பிரபல நடிகைக்கு இப்படியொரு தங்கச்சியா..? வைரலாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவருக்கு நிஷா அகர்வால் என்ற சகோதரி இருக்கிறார் இவர் 2012-ல் விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் படத்தில் தமிழில் அறிமுகமானார், நிஷா அகர்வால் அடிக்கடி காஜல் அகர்வாலுடன் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவார்.


அப்பொழுது தான் நடிப்பில் ஆர்வம் வந்தது இவரின் புகைப்படத்தை பார்த்த ஒரு இயக்குனர் நிஷா அகர்வாளை ஏமாய்ந்தி ஈ வேலா என்ற படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது அதே படத்தை 2012ல் இஷ்டம் என ரீமேக் செய்ய தமிழில் தோல்வியை தழுவியது.


இஷ்டம் படத்திற்கு பின் தமிழ் படத்தில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

பின்பு தெலுங்கு சினிமா பக்கம் போனார் அதிலும் வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் பின்பு மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கரன் வெளிச்சா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!