பிரபல நடிகையின் வைரலாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


மந்திரா இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்ஷலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்

தல, தளபதி. இவர்களுடன் 1990-களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 11 படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தனக்கென்று தனி தடம் பதித்துள்ளார்..


விஜயுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்ட ஜட வயசு, அருண் விஜயுடன் கங்கா கௌரி, பிரியம், விஜயகாந்த்துடன் சிம்மாசனம், சத்யராஜுடன் கல்யாண கலாட்டா என இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் அரசியலில் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவருடைய போட்டோக்கள் இணையத்தில் வைரலாக ஆரம்பித்துவிட்டன..

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!