இது உடையா? யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் கவர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அரைகுறை ஆடையில் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படமாவது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுகிறார். அப்படி அவர் நேற்று வெளியிட்ட ஒரு புகைப்படம் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

அதில் யாஷிகா தொடை தெரியும் அளவுக்கு மோசமான ஆங்கிளில் போட்டோ எடுத்துள்ளனர். அந்த உடை மற்றும் போட்டோவை கடுமையாக பலரும் விமர்சிக்கின்றனர். இது உடை தானா? என ஒருவர் கோபத்துடன் கேட்டுள்ளார்.

View this post on Instagram

Squat until you drop ! ❤️

A post shared by YASH (@yashikaaannand) on