கண்ணசைவு நாயகியால் அசந்துபோன பாலிவுட் நடிகர்..!! அம்மணிக்கு அடித்தது செம்ம ஜாக்பாட்..!!


மலையாள திரையுலகில் உருவாகி இருந்த ஒன் அதர் லவ் என்ற மலையாள படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியார் தற்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார்

சின்ன கண் அசைவின் மூலம் தமிழகத்தில் இந்த அளவுக்கு பிரபலமான ஒரே பெண் இவர் தான், எங்கு பார்த்தாலும் இந்த பெண்ணின் வீடியோ தான்..

ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து தற்போது தன்னுடைய சின்ன சின்ன அழகான முக பாவனையால் மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார் இந்த பிரியா பிரகாஷ்..

தற்போது பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ப்ரியாவோடு இணைந்து நடிக்க முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்..


ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெரியபெரிய பிரபலங்களும் அவரது கண் அசைவுக்கு மயங்கியுள்ளனர்.

பாலிவுட்டின் மூத்த நடிகரும், காதல் இளவரசர் என ரிஷி கபூரும் இவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

இந்தப் பெண்ணுக்குச் சிறந்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை..

நன்றாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கிறார். நான் நடித்துக்கொண்டிருக்கும்போது இந்த பொண்ணு இல்லையே..?

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!