நான் போனாலும் என் இடத்திற்கு அவர் வருவார்..!! கமல் யாரை சொன்னார் தெரியுமா..?


தற்போது நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவர் விரைவில் சினிமாவை விட்டு விலகுகிறார் என கூறப்பட்டு வருகிறது.

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசனிடம் ரசிகர் ஒருவர் “சினிமாவை விட்டு போகாதீர்கள்” என கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “நான் சினிமாவை விட்டு போனால் என்ன, என் இடத்திற்கு இன்னொருவர் நிச்சயம் வருவார்.. ஸ்ருதி ஹாசன் மட்டும் என் வாரிசில்லை, என் இடத்திற்கு பலர் வருவார்கள். அவங்க என்னைவிட திறைமையானவார்களாக இருப்பார்கள்” என கூறினார்.

கமல் யாரை பற்றி இப்படி குறிப்பிட்டார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!