காதலனுடன் நெருக்கத்தை காட்டும் பிரபல நடிகை..!! கடுப்பில் குடும்பத்தினர்..!!


நடிகை ஸ்ருதிஹாசனுக்கு எப்போது திருமணம் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. அவர் வெளிநாட்டு நபரை காதலித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

கண்ணதாசன் பேரன் திருமணத்தில் கூட இருவரும் ஜோடியாக வந்திருந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூட கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஸ்ருதி தனது காதலருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது கிறிஸ்துமஸ் நாளில் பிரமாண்ட விருந்து ஒன்று நடந்துள்ளது. இந்த விருந்தில்தான் ரொமான்சும் நடந்துள்ளது.

இந்த விருந்தில் நண்பர்கள், குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!