பிரபல நடிகரின் திருமணம் இதற்காகதான் நடந்ததாம்..!! கசிந்த ரகசியங்கள்..!!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரது உண்மையான பெயர் லதா ரங்காச்சாரி.

இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படிக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அவர் எடுக்கும்போதே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார் ரஜினிகாந்த்.


அப்போது எதுவும் பேசாமல் வந்து விட்ட லதாவின் பெற்றோரிடம் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணாதான் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி உள்ளார்.

பின்னர் 1981ல் திருமணம் நடந்துள்ளது. ரஜினிகாந்தின் நரம்பு பிரச்னை குணமானால் மொட்டை போடுவதாக லதா வேண்டி உள்ளார். அதன்படி ரஜினிகாந்திற்கு குணமாகவே அவரும் மொட்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!