அவரை பார்த்தாலே எனக்கு அதுதான் தோணும்..!! அவர் யாருனு தெரியுமா..?


சின்னத்திரை தொகுப்பாளர்களில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர் டிடி. இவர் பிரபல தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகின்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார், அவரை சந்தித்தது மட்டுமின்றி ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என கூறி உள்ளார்.


விஜய் சேதுபதி அண்ணனை பார்த்தாலே எப்போதும் சந்தோஷம் தான், அவரின் வேதா கதாபாத்திரத்திற்கு நான் பெரிய ரசிகை என்றும் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!