ஜோதிகாவை தொடர்ந்து OTT-யில் வரும் அனுஷ்காவின் பிரம்மாண்ட படம், எல்லோருமே ஷாக்!

அனுஷ்கா இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ஏன் பாகுபலிக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகை எனலாம்.

அந்த வகையில் அனுஷ்கா நீண்ட இடைவேளைக்கு பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஏன் ஆங்கிலத்தில் கூட வரவுள்ளது

தற்போது ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை OTT வாங்கியது போல் இந்த படத்தையும் பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!