தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுபமா..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா. அதையடுத்து இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


நடிகை அனுபமா சமீபத்தில் பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுவரை ஹோம்லியாக நடித்த அனுபமா. தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இதற்குக் காரணம், ராகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கில் கவர்ச்சி காட்டவும், முத்தக் காட்சியில் நடிக்கவும் தயாராகி விட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்