கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தளபதி கொடுத்த நன்கொடை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் உலகமே கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவிலும் பெரிய அடி விழுந்துள்ளது, இதனால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்க பல நடிகர்கள், நடிகைகள் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.

இதில் விஜய் தற்போது ரூ 1.30 கோடி கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!