விஜய் பட நடிகருக்கு இப்படியொரு நிலைமையா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


விஜய்யின் லவ் டுடே படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீமன். தொடர்ந்து விஜய்யுடன் சேர்ந்து பல பாடல்களுக்கு செம ஆட்டம் போட்டவர்.

ஸ்ரீமன் பிச்சைக்காரர் போல புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை பார்த்த ஒருவர் என்ன சார் பாலாவின் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு ஸ்ரீமன் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!