அட.. கடைசி நேரம் இப்படி ஆயிடுச்சே..!! செம்ம கடுப்பாகிய அமலா பால்..!!


அரவிந்த் சாமி, அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. 11ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப் போனது.

இப்படி நடக்கும்னு நினைச்சே பார்க்கல?: கடுப்பான அமலா பால்!


பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனதால் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் அமலா பாலும் கடுப்பாகியுள்ளார்.

இந்நிலையில் அமலா பால் தனது பேஸ்புக் பக்கத்தில்,‘பட ரிலீஸ் எதுக்காக தள்ளி வைத்தனர் என தெரியவில்லை. படம் விரைவில் ரிலீஸாகும் என’ பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!