முகேனின் முகத்திரையை கிழிக்கும் வனிதா…..துர்கா யாருனு உனக்கு சொல்லி இருக்கானா.!

கமல்ஹாசனை தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா உள்ளே அனுப்பட்டுள்ளார். வனிதா உள்ளே சென்றால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என பிக் பாஸ் போட்ட பிளான் பெர்பெக்டா ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நேற்று கஸ்தூரி, தர்ஷன், சேரன் என அனைவரையும் மோசமாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில் இன்று அபிராமியிடம் நீ என்னவோ அவன் பின்னாடி ஓடிட்டு இருக்க, இப்போ அவன் ஹீரோ ஆகிட்டான் நீ ஜீரோ ஆகிட்ட என கூறியுள்ளார்.

மேலும் முகேன் உன்கிட்ட துர்கா பற்றி சொல்லி இருக்கானா? என கேட்க அபிராமி இல்லைனு சொல்ல போடி என திட்டுகிறார்.

துர்கா முகேனின் அத்தை பொண்ணு அவரை தான் முகேன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.