மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை இந்துஜா.

இந்த படத்திற்கு பிறகு பில்லா பாண்டி என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தற்போது தளபதியுடன் இணைந்து பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீப காலமாகவே இந்துஜா கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது அரைகுறை கௌனில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.