சாக்ஷியை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? – இது நாமினேஷன் லிஸ்ட்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 50 நாட்களை தாண்டி விட்டது. இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து 8-வது எலிமேஷனுக்கான நாமினேஷன் திங்கட்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த நாமினேஷனில் இடம் பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் இதோ

1. அபிராமி
2. முகேன்
3. கவின்
4. லாஸ்லியா
5. மதுமிதா

இந்த ஐவரில் அபிராமி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.