நம்ம வீட்டு பிள்ளையில் இணைந்த பிக் பாஸ் நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பால் கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளராக உள்ளே சென்று மக்களின் வெறுப்பை சம்பாதித்து வெளியேறியவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

https://twitter.com/meera_mitun/status/1160825259529887745

இது குறித்து மீரா மிதுன் ட்வீட் செய்ய நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

https://twitter.com/SMahe19/status/1160850678232698880

https://twitter.com/rajshanmugam731/status/1160847554868703233


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.