ஜூலியா இது? அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த புகைப்படங்கள்.!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலமாக வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் ஜூலி.

https://twitter.com/lianajohn28/status/1145979506626183173

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கமல் ஹசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

https://twitter.com/lianajohn28/status/1145578293716013056

அதன் பின்னர் ஜூலியை எதற்கெடுத்தாலும் திட்டி தீர்ப்பதையே வாடிக்கையாக வைத்திருந்த ரசிகர்கள் தற்போது தான் அந்த போக்கில் இருந்து மாறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான புகைப்படங்களை வெளியிட ஜூலி என்னமா இவ்வளவு அழகாக மாறிட்ட என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.