லோஸ்லியாவை கலாய்த்த சாண்டி-சித்தப்பு… நீக்கப்பட்ட வீடியோ காட்சி

லோஸ்லியாவை கலாய்த்த சாண்டி-சித்தப்பு… நீக்கப்பட்ட வீடியோ காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் சில காட்சிகள் ஒளிபரப்பப்படுவதில்லை, அது விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் பெரும்பாலோனார் பார்க்காத காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், சாண்டி, சரவணன், முகன் போன்றோர் இருக்கின்றனர். அப்போது லோஸ்லியாவிடம் சாண்டி நீ இறப்பது போன்று நடிக்க வேண்டும், அதன் பின் ஆவியாக நடிக்க வேண்டும்.

வாழைப்பழ தோல் வழுக்கி தான் நீ விழுந்தாய் என்று அவரை செமையாய் கலாய்க்க, லோஸ்லியா சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்.

https://twitter.com/biggboss3_clips/status/1145898199200104448

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.