பிக்பாஸ் சாக்ஷியா இது இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் சாக்ஷியா இது இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்-பாக்கவே கண்ணு கூசுதே
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது முதல் இரண்டு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடுஅதில் பங்கேற்ற சில நடிகர் நடிகைகளுக்கு நல்ல சினிமா வாய்ப்புகள் கூட கிடைத்தது தற்போது இந்த நிகழ்ச்சி மூன்றாம் பாகத்தில் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத சில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒருவர் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்த சாக்ஷி அகர்வா ல்வடமாநிலத்தை சேர்ந்த இவர் முதன் முதலாக அறிமுகம் ஆனது ராஜா ராணி திரைப்படத்தில் தான்.

https://www.instagram.com/p/Bxk2aHAgsU2/

அதனைத் தொடர்ந்து காலா மற்றும் இறுதியாக விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்து இருப்பார் தற்போது இவரின் சில கேவலமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இதை பார்த்த இவரது ரசிகர்கள் இப்படி எல்லாம் இவர் போஸ் கொடுத்துள்ளார் என கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர்.
https://www.instagram.com/p/Bw4jNTlgNkp/

ஏற்கனவே இவரை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரான யாஷிகாவோடு தற்போது இவரை இணைத்து பேசி வருகின்றனர். காரணம் இவர் பிக் பாஸ் வீட்டில் தற்போது மிகவும் கேவலமான அரைகுறை ஆடைகளில் கடந்த பகுதியில் யாஷிகா இருந்ததைப் போன்று தற்போது இவர் இருக்கிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.