பிக்பாஸ் பிரபலம் மஹத்தின் உண்மையான காதலி இவர்தானாம்..? வைரல் புகைப்படம்..!!


பிக்பாஸ் 2வது சீசனில் முதலில் வீட்டை விட்டு வெளியேறியிருப்பவர் மமதி. இவர் மும்தாஜை ஏதாவது சொல்லி கெடுத்து வருகிறார் என்பது ரசிகர்களின் கருத்து.

அவர் வெளியேறியதால் மக்கள் சந்தோஷம் தான் படுகிறார்கள் என்று கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களின் சொந்த விஷயங்கள் முதல் எல்லாம் செய்திகளாக வெளியாகின்றன.


அப்படி நடிகர் மஹத்தின் காதல் பற்றி விஷயங்கள் வருகின்றனர்.

அவர் 2 வருடங்களாக நடிகை டாப்ஸியுடன் காதலில் விழுந்துள்ளார், பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்துள்ளனர். தற்போது மஹத், 2012ம் ஆண்டின் Miss India Earth டைட்டில் வெற்றியாளர் பிராசி மிஷ்ரா என்பவரை காதலித்து வருகிறார். அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே மஹத் அறிவித்துவிட்டு தான் வீட்டிற்குள் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!