மீண்டும் எல்லை மீறிய பிக்பாஸ் : பாவாடை கட்டிவிட்ட கவின் !

விஜய் டிவியின் பிக்பாஸ் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகிறது , இந்த நிகழ்ச்சியின் தொடக்கமே அசத்தல் ஆரவாரத்துடன் தொடங்கியது . சென்ற பிக்பாஸ் போல இல்லாமல் முதல் வாரத்திலேயே சண்டை தொங்கியது .

இதில் சக போட்டியாளரான கவின் உடன் போட்டியிடும் பெண்களுடன் நெருங்கி பழகுவது பலருக்கும் பிடிக்கவில்லை இந்நிலையில் இவர் சக பெண் போட்டியாளருக்கு பாவாடை கட்டிவிட்டதை விஜய் டீவி ஒளிபரப்பியது .

இதனை அங்கிருந்த சேன்டி உற்று பார்த்து விட்டு எதுவும் கூறாமல் அமைதியாக சென்றுவிட்டார் இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.