சேது படத்தில் கலக்கிய நடிகை அபிதாவின் கணவர் யார் தெரியுமா முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம் இதோ

சேது படத்தில் கலக்கிய நடிகை அபிதாவின் கணவர் யார் தெரியுமா முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம் இதோ விக்ரம் நடித்த சேது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அபிதா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். அவரைப்பற்றிய சின்ன செய்தி.

சேது படத்திற்கு பிறகு அவருக்கு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் சினிமாவிலிருந்து சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தாரம் சீரியலில் நடித்தார். ஆனால் சரியான படவாய்ப்புகள் இல்லாததற்கு காரணம் நல்ல மேனேஜரும், சிறந்த பிஆர்ஓ, இல்லை என தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டில் திருமணமான இவருக்கு தற்போது இரண்டு அழகான பெண் குழந்தைகள் உள்ளன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.