மெர்சல் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா..? மனம் திறந்த தயாரிப்பாளர்..!!


கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் மெகா ஹிட்டாகி வசூல் மழை பெழிந்து வருகிறது.

இதுவரை ரூ 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடி கொண்டிருக்கிறது.

படத்தை எடுத்த அனைத்து திரையரங்குகளும் படம் நல்ல லாபத்தை தந்ததாக கூறினார்கள்.

ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மெர்சல் படம் ரூ 30 முதல் ரூ 40 கோடி நஷ்டம் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#