பிரபல நடிகரை படத்தில் இருந்து நீக்கிய இயக்குனர்..!! சோகத்தில் ரசிகர்கள்..!!


சிம்பு அஞ்சாதவன் அசராதவன் தோல்வியால் கொஞ்சம் சோகத்தில் இருக்க, அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தரும்படி மணிரத்னம் படத்தில் கமிட் ஆனார்.

அப்படத்தில் அவருடன் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஸ், அரவிந்த்சாமி, பஹத் பாசில் ஆகியோர் நடிக்க கமிட் ஆனார்கள்.

ஆனால், சிம்புவிற்கு தற்போது ரெட் போடும் நிலையில் அவர் மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்படுவார் என தெரிகின்றது, இது சிம்பு ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து இவர் இடத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கலாம் என சில பேச்சுக்கள் அடிப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#