நடிகையை நிர்வாணமாக்கி ரசித்த தயாரிப்பாளர்..!! பரபரப்பு தகவல்..!!


சினிமாவில் நடிகைகள் என்றாலே பல தடைகளை தாண்டி தான் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும். வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் செயல் இன்றளவும் சினிமாவில் இருக்கின்றது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இதில் சிக்காத ஹீரோயின்களே இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஹீரோயின்கள் கூட இதில் சிக்குவார்கள்.

சமீப காலமாக இந்த செயலை பலரும் வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லோரன்ஸ், இவர் Silver Linings Playbook என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதை கூட வாங்கியவர்.

இவர் ஆரம்பக்காலத்தில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம்.

அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்தார்களாம்.

இப்படி பல கசப்பான சம்பவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#