விஷாலுக்கு மிஷ்கின் கொடுத்த ஆஃபர், இப்படி இறங்கி வந்தாரா?

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த சைக்கோ படம் கூட சூப்பர் ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து இவர் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கினார், ஆனால், அந்த படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார்.

இதற்கு விஷால் ஒரு அறிக்கை விட, அதற்கு பதிலடியாக மிஷ்கின் பொது மேடை ஒன்றில் விஷாலை வெளுத்து வாங்கினார்.

இந்நிலையில் விஷாலுக்கு, மிஷ்கில் ஒரு ஆஃபர் கொடுத்ததாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

அதாவது மிஷ்கின் படத்தில் கூட அவரே இயக்குனர் என்று பெயர் போட்டுக்கொள்ளட்டும்.

என் பெயர் கூட போட வேண்டாம், ஆனால், அந்த படத்தை எடுப்பது சாதரண விஷமில்லை.

நான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளேன், கண்டிப்பாக என்னால் தான் அதை எடுக்க முடியும்.

விஷாலுக்கு துணையாக நின்று அந்த படத்தை நான் எடுத்துக்கொடுக்கின்றேன், விஷால் என் பெயர் போடவில்லை என்றாலும் கவலையில்லை என்று மிஷ்கின் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!