பொது இடத்தில் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த ராஜா ராணி சஞ்சீவ்! வைராலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் அனைத்து வீட்டிக்குள் சென்று விட்டனர் செம்மா, சின்னய்யா இவர்கள் பெயரையே மறந்து விட்டனர் அந்த அளவிற்கு இவர்களை ரசித்துவருகிறார்கள் மக்கள்.

ரசிகர்கள் ஆசைப் போலவே இருவரும் காதலித்து வந்தார்கள் இவர்கள் காதலித்தால் மட்டும் போதாது திருமணம் செய்து கொள்ளவேண்டும் அவர்கள் ரசிகர்கள் பலரும் கூறிவந்தார்கள்.

https://www.instagram.com/p/Bv-lmCzFc5v/

அதை நிறுப்பிக்கும் வகையில் சமிபத்தில் நடந்த சின்னத்திரை விருது விழாவில் கலந்து கொண்ட இருவரும் ரீல் ஜோடியாக இருந்தவர்கள் ரியல் ஜோடியாக மாறினார்கள். அங்கு நடந்த விருது வழங்கும் விழாவிலே சஞ்சீவ்- ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் மானசாவிற்கு முத்தம் கொடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை மானாசா வரது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.