பகல் நிலவு சீரியல் ஷிவானி உடையை பார்த்து புகழும் நெட்டிசன்கள்!

துருதுரு கண்களும் துள்ளல் பேச்சுமாக, `பகல் நிலவு’ சீரியலில் அனைத்து விதமான ரசிகர்களை கவர்பவர் தான் ஷிவானி, என்கிற சினேகா.

https://www.instagram.com/p/BwEzlrbgeQM/

ஷிவானி எப்போழுதும் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படங்களை பதிவுயிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

வர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் புகழ்ந்துள்ளனர், அதுவும் பாலிவுட் ஸ்டார் போல் இருக்கிர்கள் என்று கூறியுள்ளர்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.