கணவரின் ஆசையை நிறைவேற்ற ரிஸ்க் எடுத்த ராஜா ராணி சீரியல் புகழ் அர்ச்சனா

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ராஜா ராணி என்ற படு பிரபலம்.

அதில் ரீல் ஜோடியாக நடிக்கவந்த சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ரியல் ஜோடியாக மாறிவிட்டனர். அதே சீரியலில் வில்லி ரோலில் அசத்தலாக நடித்து வருபவர் அர்ச்சனா என்கிற ஸ்ரீதேவி.

இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது நமக்கு தெரிந்த விஷயம். எப்போது தனது கணவருடன் இணைந்து டப்ஸ் மேஷ் செய்து வீடியோ வெளியிடுவார். இந்த முறை சிரிப்பு, ஆனந்த கண்ணீர் என இரண்டு கலந்தது போல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவரது கணவர் மூக்கு குற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம், அவரது ஆசையை தற்போ நிறைவேற்றியுள்ளார்.