தன் செல்லபிராணியுடன் கொஞ்சி விளையாடும் சரவணன் மீனாட்சி ரட்சிதா!

விஜய்டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பாகம்-2 மற்றும் பாகம்-3 மூலம் பிரபலமான நடிகை ரட்சிதா.

இவர் தற்போது அவருடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தன் செல்ல செல்லபிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியுட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Bv_cHnqhvY6/

நடிகை ரட்சிதாவின் இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தளத்தில் உலாவந்துக் கொண்டிக்கிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.