பொது நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சி, ரசிகர்களை ஷாக்காக்கிய ராசி கண்ணா.!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தமிழில் ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சிம்புடன் மாநாடு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு படு கவர்ச்சியான உடையில் வருகை தந்து ரசிகர்களை ஷாக்காகியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.