அமித் பார்கவ் வீட்டில் விசேஷம்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அமித் பார்கவ். இவர் என்னை அறிந்தால் படத்தில் ஒரு சீனில் மட்டும் தலையை காட்டுவார்.

மேலும், இவர் தொகுப்பாளனி ஸ்ரீரஞ்சனியை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது விஷயம் என்னவென்றால் ஸ்ரீரஞ்சனி ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கின்றாராம், இதனால் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றார் அமித்.

இவர்களை போலவே ரசிகர்களும் மகிழ்ச்சியில் தான் இருக்கின்றனர், இதுக்குறித்து அமித் கூறுகையில் ‘இந்த பூமியில் என் குழந்தை பாதம் வைக்கிற நாள் எப்போ வரும்னு சந்தோஷத்தோட காத்துட்டு இருக்கோம்’ என்று கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.