நான் அந்த இடத்துக்கு மட்டும் வர மாட்டேன்..!!! அடம் பிடிக்கும் ஹெட் நடிகர்..!!!


சங்க கட்டிட பணிக்காக வெளிநாட்டில் நடக்க இருக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம் ஹெட் நடிகர்.

தல நடிகர் மனதில் நானெல்லாம் நடிக்கிறதே போனா போகுதுன்னுதான் என்ற நினைப்பார் போல.

கோடிக்கணக்கில் பணம் போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கெஞ்சி கேட்டாலும் புரமோஷனுக்கு வர மாட்டார். சங்கம் சார்பில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வர மாட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அடை கோழி போல வீட்டிலேயே முடங்கி கிடப்பார் வெளியே தலைகாட்ட மாட்டார். தனது பிரச்னைகள் சங்கத்து பக்கம் போகும் அளவுக்கு வைத்து கொள்ள மாட்டார். இன்னும் சில நாட்களில் சங்கத்து கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வெளிநாட்டில் கிரிக்கெட்டும், கலைநிகழ்ச்சியும் நடத்த இருக்கிறது கோலிவுட்.

உச்ச நடிகர், உலக நாயகன், தளபதி என எல்லோரும் கலந்து கொள்ள இவர் மட்டும் முடியாது என சொல்லி விட்டாராம். ரெட் கார்டு போட்டா கூட பரவாயில்லை வரமாட்டேன் என அடம்பிடிக்கிறாராம் தல.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!