அஜித்தை கடுப்பாக்கிய ரசிகர்கள்..!! கோபத்தின் உச்சத்தில் பொதுமக்கள்..!!


அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழகம் மட்டும் இன்றி அதைத்தாண்டியும் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. அதிலும் தமிழகத்தின் மதுரையில் அஜித்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அவர்கள் அஜித் அசைந்தால் கூட போஸ்டர் ஒட்டி கொண்டாடி விடுவார்கள்.

இந்த நிலையில், இது அஜித்துடன் நின்று விடும் நினைத்தால் இது அவரின் குழந்தைகள் வரை சென்றுள்ளது. மதுரையில் சமீபத்தில் போஸ்டர் ஒன்று அனைவரின் மத்தியிலும் முகம் சுளிக்கும்படி உள்ளது.


அஜித்தின் மகள் புகைப்படத்தை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு இவதர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். இது பல அஜித் ரசிகர்களிடமே பெரும் வெறுப்பை சம்பாதித்து உள்ளது.

மேலும் இது போன்ற செயல்களால்தான் அஜித் தன் ரசிகர் மன்றங்களையே கலைத்தார். ஆனால் இப்படி தொடர்ந்து ரசிகர்கள் செய்து வருவது அவருக்கு மேலும் மேலும் கோபத்தைதான் வரவழைக்கும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!