படு தோல்வியடைந்த சாய் பல்லவி படம், இப்படியாகிருச்சே

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

இவர் தெலுங்கு திரையுலகில் கொடிக்கட்டி பறக்கின்றார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது,

விரட்டா பர்வம் ( Virata Parvam)
இந்நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் Virata parvam என்ற தெலுங்கு படம் வெளிவந்தது.

இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை, சாய் பல்லவி நடிப்பு மட்டுமே பாராட்டப்பட்டு வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் கூட இப்படம் தற்போது வரை ரூ 6 கோடி வரை தான் வசூல் வந்திருக்கிறது. படம் மிகப்பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!