காஜலின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்..!! அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!!


தமிழில் காஜல் அகர்வால் ஆக்சன் பட இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக பழனி படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு சுமாரான படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து பொம்மலாட்டம், சரோஜா உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின் இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் ராம்சரணுடன் இவர் நடித்த மகதீரா படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை தரும் படமாக அமைந்தது.

தமிழில் துப்பாக்கி, நான் மகான் அல்ல படங்கள் இவருக்கு திருப்பத்தை தந்தன. கடைசியாக இவர் தமிழில் நடித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல் அந்த படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.


பொதுவாக விழாக்களில் கிளாமராக கலந்துகொள்ளும் காஜல் அகர்வால் அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவார்.

சமீபத்தில் காஜலின் கிளாமரான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் காஜல் ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்துள்ளதால் மோசமாக இந்த புகைப்படம் வேலையாகியுள்ளது. சில தெரிய கூடாத இடங்களும் இந்த புகைப்படத்தில் தெரிந்துள்ளதால் இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். ட்ரான்ஸ்பரென்ட் உடையாலயே புகைப்படம் இப்படி வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!