ஒத்த ரூபா சம்பளம் வேணா, தல கூட நடிச்சா மட்டும் போதும் – பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி ஐயர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலமாக மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். எனக்கு ரொம்ப பிடித்த நடிகர், அவரின் தீவிர ரசிகை நான் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை. அஜித்துடன் சேர்ந்து ஒரே ஒரு காட்சியில் வந்தால் கூட போதும். சம்பளமே வேணாம் என பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.