தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. அதுவும் எந்த காட்சியில் தெரியுமா

தலைவர் 169
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அடுத்தாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
தலைவர் 169-ல் சிவகார்திகேயன்  

இதுமட்டுமின்றி, நடிகர் சிவகார்திகேயன் தலைவர் 169 படத்தில் கேமியோவாக நடிக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் , இப்படத்தில் இடம்பெறும் பிளாஷ் பேக் காட்சியில் தான் சிவகார்த்திகேயன், ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!