அம்மாடியோவ்.. நடிகை கங்கனாவின் காலணியின் விலை இத்தனை கோடியா..?


ஹீரோயின்கள் உடைகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். மேலும் ஷூ, கைப்பை என மற்ற பொருட்களின் விலை அதை விட அதிகம்.

தற்போது நடிகை கங்கனா ரனாவத் ஏர்போர்ட்டில் அணிந்துவந்த உடை, ஷூ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அந்த மஞ்சள் நிற ஹீல்ஸ் விலை மட்டும் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்பது தான்.

Prada heel நிறுவனத்தின் தயாரிப்பான இந்த காலணி $1,450 விற்கப்படுகிறது. இது இந்திய ரூபாயில் சுமார் 1,01,500 இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!