ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா பயன்படுத்தும் காரின் விலை இத்தனை கோடியா..?


அண்மையில் ஊடகங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா தான். அவர் தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க நாட்டு பாடகர் நிக் ஜோனஸுக்கும் காதலில் விழுந்தார்.

இருவரும் ஒன்றாக சுற்றினார்கள் என்றெல்லாம் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இவர்கள் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அந்த பாடகருக்கு ஏற்கனவே காதல் முறிவும் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் பிரியங்கா நிச்சயதார்த்தம் முடிந்ததும் தன் காதலரை தான் வைத்திருக்கும் விலையுர்ந்த காரில் மும்பையில் உள்ள செயிண்ட் கேத்ரீன் குழந்தைகள் காப்பகத்திற்கு தான் சென்றாராம். அந்த ரோல் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ 5 கோடியாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.