SJ சூர்யா அறிவித்த பிரம்மாண்ட அறிவிப்பு..!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!!


ஸ்பைடர், மெர்சல் என தொடர்ந்த வில்லன் வேடங்களில் கலக்கியவர் SJ சூர்யா. இயக்குனராக இருந்து நடிகரான இவர் தற்போது ட்விட்டரில் போட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.

“இன்னும் 24 மணி நேரத்தில் மிக பிரமாண்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன். என முதல் பட அறிவிப்பு” என அவர் கூறியுள்ளார்.

அவர் இப்படி சஸ்பென்ஸ் வைத்துள்ளதால் என்ன அறிவிப்பு வரப்போகிறதோ என ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.